வீடு / சமையல் குறிப்பு / ரவை உப்புமா

Photo of Suji upma by sudha rani at BetterButter
0
0
0(0)
0

ரவை உப்புமா

Dec-08-2018
sudha rani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரவை உப்புமா செய்முறை பற்றி

அம்மா கைகளால் சாப்பிட்ட மறக்க முடியாத உப்புமா

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • టిఫిన్ వంటకములు
  • తమిళనాడు
  • ప్రాథమిక వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெள்ள ரவை 1/4 கிலோ
  2. சின்ன வெங்காயம் 1/4 கிலோ
  3. பச்சை மிளகாய் 6
  4. கறிவேப்பிலை சிறிது
  5. கொத்தமல்லி தழை
  6. கடலைப்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
  7. உளுந்து 2 டேபிள்ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் தேவையான அளவு
  10. கடுகு 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ரவையை வெறும் வாணலியில் நன்கு வறுக்கவும்
  2. மிகவும் மெல்லிய தீயில் நன்கு 20 நிமிடங்கள் வரை வறுக்கவும்
  3. இதற்கிடையில் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்
  4. பின் கடலைப்பருப்பு மற்றும் உளுந்து சேர்த்து வதக்கவும்
  5. பொன்னிறமாக வதக்கி பின் நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்
  6. பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொத்தமல்லி தழை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  7. நன்கு கொதித்து வரும்போது
  8. வறுத்த ரவையை சேர்த்து நன்கு கிளறவும்
  9. நன்கு சுருண்டு பந்து போல் வரும் போது இறக்கவும்
  10. ரவையை நன்கு வறுத்தால் பஞ்சு போல் சுருண்டு வரும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்