வீடு / சமையல் குறிப்பு / மட்டன் தொக்கு

Photo of Mutton Fry Semi Gravy by Sumaiya shafi at BetterButter
421
0
0.0(0)
0

மட்டன் தொக்கு

Dec-11-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மட்டன் தொக்கு செய்முறை பற்றி

மட்டன் பொரிச்ச தொக்கு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மட்டன் 1/2 கிலோ(boneless)
  2. தயிர் 2 டேபிள்ஸ்பூன்
  3. இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
  6. காஷ்மீர் மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
  7. குழம்பு மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
  8. வெங்காயம் 3 பொடியாக நறுக்கியது
  9. தக்காளி 2 பொடியாக நறுக்கியது
  10. பச்சைமிளகாய் 2 பொடியாக நறுக்கியது
  11. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் மட்டனை ஒரு குக்கரில் இஞ்சி பூண்டு விழுது, குழம்பு மிளகாய்த்தூள்,சிவப்பு மிளகாய் தூள், உப்பு மற்றும் தயிர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  2. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வேக வைத்த மட்டனை லேசாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்
  3. பின் அதே கடாயில் வெங்காயம்,பச்சை மிளகாய்,கருவேப்பிலை,,மல்லி இலை மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. பின் சிவப்பு மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விடவும்
  5. கடைசியில் பொரித்த மட்டனை அதனுடன் சேர்த்து கிளறி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்