Photo of Rava dosai by Krishnasamy Vidya Valli at BetterButter
403
0
0.0(0)
0

ரவா தோசை

Dec-11-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரவா தோசை செய்முறை பற்றி

அம்மா அப்பா இருவருக்குமே ரவா தோசை என்றால் கொள்ளை பிரியம். அம்மாவின் ரெசிபி இதோ.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரவை அரை கப்
  2. அரிசி மாவு அரை கப்
  3. மைதா மாவு கால் கப்
  4. தயிர் 1/2 கப்
  5. உப்பு முக்கால் தேக்கரண்டி
  6. கொத்தமல்லி இலை சிறிது பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  7. தாளிக்க
  8. நெய் அரை தேக்கரண்டி
  9. கடுகு அரை தேக்கரண்டி
  10. மிளகு அரை தேக்கரண்டி
  11. சீரகம் முக்கால் தேக்கரண்டி
  12. கருவேப்பிலை 3 ஆர்க்கு
  13. பச்சைமிளகாய் 2 பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்
  14. பெருங்காயம் கால் தேக்கரண்டி
  15. தோசை வார்ப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் ரவை மற்றும் மாவுகள் உப்பு தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து நீர்க கரைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து கொத்தமல்லி இலையுடன் சேர்த்து செய்து வைத்த மாவு கலவையில் கலக்கவும்
  3. தட்டையான இரும்பு தோசைக்கல்லில் எண்ணெய் தடவி நன்றாக காய்ந்ததும் மாவை நீர்க விட்டு தோசை வார்த்து எடுக்கவும்
  4. சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்