வீடு / சமையல் குறிப்பு / சுண்டல் மசாலா

Photo of Sundal masala by hajirasheed haroon at BetterButter
289
0
0.0(0)
0

சுண்டல் மசாலா

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சுண்டல் மசாலா செய்முறை பற்றி

Spicy &tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெள்ளை சுண்டல் 100 கிராம்
  2. வெங்காயம் 3
  3. தக்காளி-2
  4. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  6. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  7. மசாலா அரைஸ்பூன்
  8. சிக்கன் 65 பவுடர் 2 ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சுண்டல் பயறை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும்
  2. ஊற வைத்த பயறை குக்கரில் மூன்று விசில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. வெங்காயம் தக்காளி நைஸாக அரைத்துக் கொள்ளவும்
  4. குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் தக்காளி விழுது இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும்
  5. மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி 2 விசில் வேகவிடவும்
  6. பயறு நன்கு வெந்தவுடன் கடைசியாக சிக்கன் மசாலா தூவி சுருள கிளறி சாப்பிட சுவையாக இருக்கும்
  7. சுவையான வெள்ளை சுண்டல் மசாலா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்