வீடு / சமையல் குறிப்பு / Mixed vathal kulambu

Photo of Mixed vathal kulambu by hajirasheed haroon at BetterButter
46
0
5(1)
0

Mixed vathal kulambu

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • మీడియం/మధ్యస్థ
 • ఇతర
 • తమిళనాడు
 • ప్రధాన వంటకం
 • తక్కువ క్యాలరీలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. வெங்காயம்-3
 2. தக்காளி-2
 3. பூண்டு 5 பல்
 4. புளிக்கரைசல் ஒரு கப்
 5. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
 6. மிளகாய்த் தூள் ஒரு ஸ்பூன்
 7. தனியா தூள் 2 ஸ்பூன்
 8. வத்தல் பொடி 2 ஸ்பூன்
 9. தாளிப்பதற்கு கடுகு சீரகம் வெந்தயம் ஒரு ஸ்பூன்
 10. வத்தல்கள்
 11. வெண்டைக்காய் 8
 12. மாங்காய் 2
 13. பாகற்காய் 6
 14. கொத்தவரங்காய் 6
 15. பச்சை மிளகாய் 5
 16. உப்பு தேவையான அளவு
 17. எண்ணை தேவையான அளவு
 18. கறிவேப்பிலை 1கொத்து

வழிமுறைகள்

 1. முதலில் வத்தல்களை எண்ணெயில் ஒவ்வொன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
 2. அதே எண்ணெயில் கடுகு சீரகம் வெந்தயம் கறிவேப்பிலை சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்
 3. தக்காளி உப்பு சேர்த்து கிளறி விடவும்
 4. மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்
 5. புளி கரைசல் ஊற்றி கொதிக்க வைக்கவும்
 6. நன்கு கொதித்தவுடன் அதில் வறுத்த வத்தல் வத்தல் பொடி சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்
 7. பிறகு பரிமாறலாம் சுவையான வத்தல் குழம்பு தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Tasleem Ibrahim
Jan-09-2019
Tasleem Ibrahim   Jan-09-2019

Vathal podu means kulambu powder ah

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்