வீடு / சமையல் குறிப்பு / பொரி உருண்டை

Photo of Pori urundai by hajirasheed haroon at BetterButter
518
0
0.0(0)
0

பொரி உருண்டை

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பொரி உருண்டை செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பொரி 4 கப்
  2. வெல்லம் 1/4 கப்
  3. ஏலக்காய் 2

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை பொடி செய்து அதனுடன் ஏலக்காய் சேர்த்து தண்ணீர் ஊற்றி பாகு பதத்திற்கு காய்ச்சி கொள்ளவும்
  2. பாகு கெட்டியானவுடன் அதில் பொறி சேர்த்து கரண்டியால் கிளறி விடவும் சிறிது சூடாக இருக்கும் போதே உருண்டை பிடித்துக் கொள்ளவும்
  3. சுவையான சத்தான பொரி உருண்டை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்