வீடு / சமையல் குறிப்பு / தயிர் வெங்காயம்

Photo of Onion raitha by hajirasheed haroon at BetterButter
444
0
0.0(0)
0

தயிர் வெங்காயம்

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தயிர் வெங்காயம் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெங்காயம் கால் கிலோ
  2. தயிர் கால் லிட்டர்
  3. ஒரு சிட்டிகை உப்பு
  4. மல்லி இலை ஒரு கைப்பிடி
  5. மாதுளை முத்துக்கள் கால் கப்
  6. பச்சை மிளகாய் ஒன்று

வழிமுறைகள்

  1. வெங்காயம் மல்லி இலை பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் வெங்காயம் மல்லி இலை பச்சை மிளகாய் உப்பு மாதுளை முத்துக்கள் தயிர் சேர்த்து பிசைந்து பரிமாறலாம்
  3. சுவையான தயிர் வெங்காயம் தயார் பிரிஞ்சு சாதம் பிரியாணி ஆகியவற்றுக்கு சைட் டிஷ்ஷாக சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்