Photo of Prawn 65 by hajirasheed haroon at BetterButter
540
0
0.0(0)
0

இறால் 65

Dec-11-2018
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இறால் 65 செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இறால் கால் கிலோ
  2. இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன்
  3. உப்பு ஒரு பின்ச்
  4. கான்பிளவர் மாவு 1 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  6. மிளகாய்த்தூள் 1ஸ்பூன்
  7. சிக்கன் 65 பவுடர் 2 டேபிள்ஸ்பூன்
  8. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சுத்தம் செய்து நன்கு கழுவி கொள்ளவும் அதனுடன் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கழுவி கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் இறால் துண்டுகள் மிளகாய்த் தூள் இஞ்சி பூண்டு விழுது கான்பிளவர் மாவு உப்பு சிக்கன் 65 பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் துண்டுகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  4. சுவையான இறால் 65 தயார்
  5. குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும் விரும்பி சாப்பிடுவார்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்