Home / Recipes / Prawn 65 Biryani

Photo of Prawn 65 Biryani by Mothi Mothi at BetterButter
762
4
0.0(0)
0

Prawn 65 Biryani

Nov-26-2017
Mothi Mothi
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Prawn 65 Biryani RECIPE

பிரான் பிரியாணிக்கு காரம் தூக்கலாக இருந்தால் சுவையாக இருக்கும்

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Dinner Party
  • Tamil Nadu
  • Boiling
  • Frying
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. பாசுமதி அரிசி-500 கிராம்
  2. பிரான்-500கிராம்
  3. வெங்காயம்-150கிராம்
  4. தக்காளி-150கிராம்
  5. பச்சைமிளகாய்-8
  6. பூண்டு-100கிராம்-விழுது
  7. இஞ்சி-100கிராம்-விழுது
  8. புதினா-சிறிது
  9. பட்டை, லவங்கம்-சிறிது
  10. தயிர்-ஒரு கப்
  11. சோம்பு-சிறிது
  12. சோழமவ்-5டீ ஸ்பூன்
  13. அரிசி மாவு-4டீ ஸ்பூன்
  14. உப்பு-தேவைக்கு
  15. கேசரி பவுடர்-2சிட்டிகை
  16. எண்ணெய்-தேவைக்கு

Instructions

  1. அரிசி 1/2 மணிநேரம் ஊற வைக்கவும்.
  2. எண்ணெய் கடாயில் ஊற்றி பட்டை,லவங்கம் சேர்த்து தாளிக்கவும்
  3. அதில் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் நறுக்கி வைத்தது,புதினா,தயிர் அனைத்தும் எண்ணையில் சேர்த்து வதக்கவும்
  4. பின்பு ஊற வைத்த அரிசியை அதில் சேர்த்து ஓரு டம்ப்ளேர் அரிசிக்கு இரண்டு டம்ப்ளேர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி வைக்கவும்
  5. பிராவ்ன் சுத்தம் செய்து
  6. அதில் உப்பு ,சோழமவ்,அரிசிமாவு, மிளகாய் பொடி, கேசரி பவுடர், அனைத்தும் சேர்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும்
  7. பிரான் வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்
  8. சாப்பாடு உதிரியாக வரும்போது கேசரி பவுடர் ஒரு சிட்டிகை தூவி மூடி வைக்கவும்
  9. பின்பு வறுத்து வைத்துள்ள பிரான் ஐ சாப்பாட்டில் சேர்த்து கலக்கி 5நிமிடம் மூடி வைக்கவும்..
  10. பின்பு கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான பிரான் 65 பிரியாணி ரெடி...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE