Home / Recipes / Prawn 65

Photo of Prawn 65 by Sibu Thameem at BetterButter
1133
4
0.0(0)
0

Prawn 65

May-20-2018
Sibu Thameem
20 minutes
Prep Time
5 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Frying

Ingredients Serving: 6

  1. இறால் - 1/4 கி
  2. இஞ்சி பூண்டு விழுது- 2 மேஜைக்கரண்டி
  3. சோள மாவு- 2 மேஜைக்கரண்டி
  4. 65 மசாலா - 4 மேஜைக்கரண்டி
  5. சிவப்பு நிற பொடி ( தேவைப்பட்டால்)
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் பொறிப்பதற்கு

Instructions

  1. இறால் நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. பாத்திரத்தில் கழுவிய இறால் உப்பு இஞ்சி பூண்டு விழுது, 65 மசாலா,சோள மாவு, சிவப்பு நிற பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறவும்.
  3. பின்னர் 20 நி. கழித்து ஊறவைத்து இறால் துண்டுகளை எண்ணெய் காய்ந்தவுடன் பொறித்து எடுக்கவும்.
  4. சுவையான ஈர்க்க கூடிய இறால் 65 தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE