வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பருப்பு அல்வா

Photo of Moong Dal Halwa by Sumaiya shafi at BetterButter
308
0
0.0(0)
0

பாசிப்பருப்பு அல்வா

Dec-24-2018
Sumaiya shafi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பருப்பு அல்வா செய்முறை பற்றி

பாசிப்பருப்பு அல்வா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாசிப்பருப்பு ஒரு கப்
  2. பால் ஒரு கப்
  3. பாதாம் 10
  4. முந்திரி-10
  5. ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன்
  6. கலர் பொடி ஒரு பின்ச்
  7. சர்க்கரை ஒரு கப்
  8. நெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் பாசிப்பருப்பை 4 மணி நேரம் ஊறவைக்கவும்
  2. ஊற வைத்த பருப்பை பாதாம்(ஊறவைத்து பின் தோல் நீக்கி) , முந்திரி மற்றும் சிறிது பால் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் இதை சேர்த்து மிதமான சூட்டில் கிளறவும்
  4. பின் கலர் பொடி,ஏலக்காய் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
  5. அல்வா பதம் வரும் வரை நன்கு கிளறவும்.
  6. பாதாம் மற்றும் முந்திரி நறுக்கி சேர்த்துப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்