Photo of bread egg roast by Reshma Babu at BetterButter
453
0
0.0(0)
0

Bread egg roast

Jan-13-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Bread egg roast செய்முறை பற்றி

குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பிரெட் துண்டுகள் 4
  2. முட்டை ஒன்று
  3. ஜீனி 4 டேபிள் ஸ்பூன்
  4. கி நெய் 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு தட்டில் முட்டை பால் சர்க்கரை சேர்த்து அடித்து எடுத்துக் கொள்ளவும்
  2. பிரட்டை அதன்மேல் துவட்டி
  3. தோசைக்கல்லில் நெய் தடவி இருபுறமும் சுட்டு எடுக்கவும்
  4. பிரட் நன்கு வெந்தவுடன் எடுத்துப் பரிமாறவும்
  5. சுவையான பிரெட் egg ரோஸ்ட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்