Home / Recipes / Egg Roast

Photo of Egg Roast by Rabia Hamnah at BetterButter
334
5
0.0(0)
0

Egg Roast

Dec-24-2017
Rabia Hamnah
0 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. முட்டை-4 (வேக வைத்தது)
  2. சின்ன வெங்காயம்-10
  3. பெரிய வெங்காயம்-1
  4. தக்காளி -3
  5. மிளகாய்-2
  6. இஞ்சி பூண்டு விழுது-2 ஸ்பூன்
  7. வத்தல் தூள்-3 ஸ்பூன் ்
  8. சீரகத் தூள்-4 ஸ்பூன்
  9. மிளகுத் தூள்-2 ஸ்பூன்
  10. உப்பு - தேவையான அளவு
  11. எண்ணெய்- தாளிக்க
  12. கறிவேப்பிலை இலை-1 கொத்து
  13. எலுமிச்சை சாறு- 2ஸ்பூன்

Instructions

  1. ஒரு பாத்திரத்தை சூடு படுத்தி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி பின் இஞ்சிபூண்டு சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  2. பின்பு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்க்கவும்.
  3. வதங்கிய பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.நன்கு மசிய வேகவிடவும்.
  4. பின்பு வத்தல் தூள், சீரகத் தூள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்க்கலாம்.
  5. எண்ணெய் விட்டுகிரேவி பதம் வந்ததும் வேக வைத்து கீறிய முட்டை சேர்த்து எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி இறக்கவும். சுவையான முட்டை ரோஸ்ட் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE