வீடு / சமையல் குறிப்பு / கோதுமை புரோட்டா

Photo of Wheat parotta by nilopher meeralavai at BetterButter
734
0
0.0(0)
0

கோதுமை புரோட்டா

Jan-14-2019
nilopher meeralavai
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கோதுமை புரோட்டா செய்முறை பற்றி

கோதுமை புரோட்டா

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோதுமை மாவு1கி
  2. உப்பு
  3. ஆயில்

வழிமுறைகள்

  1. மாவை இருபது நிமிடம் உப்பு போட்டு பிசைந்துஊற விடவும்
  2. ஊறிய பிறகு சப்பாத்தி கல்லில் உருண்டைகளாக உருட்டி எண்ணை தடவி பெரிய சப்பாத்திகளாக பரத்தி விசிறி மடிப்பில் சுற்றவும்
  3. பின் கைகளால் தட்டி னால் புரோட்டா ரெடி
  4. தோசைக்கல்லில் போட்டு சுற்றியும் ஆயில் ஊற்றி எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்