Photo of Muhallebi by sudha rani at BetterButter
312
0
0.0(0)
0

முகல்பி

Jan-15-2019
sudha rani
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முகல்பி செய்முறை பற்றி

கீரீமியான புட்டிங்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஃப்ரீஸிங்
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் 200 மில்லி
  2. சர்க்கரை 2 டேபிள்ஸ்பூன்
  3. கார்ன்ப்ளார் 1.5 ஸ்பூன்
  4. ப்ரஷ் க்ரீம் 100 மில்லி
  5. ரோஸ் எசென்ஸ் 1/4 ஸ்பூன்
  6. ரோஸ் நிறம் சிறிது

வழிமுறைகள்

  1. பாலை கொதிக்க விடவும்
  2. சோளமாவை சிறிது தண்ணீரில் கரைத்து வைக்கவும்
  3. பால் கொதிக்கும் போது சர்க்கரை மற்றும் சோளமாவு கரைசல் ஊற்றி நன்கு கிளறவும்
  4. பின் ப்ரஷ் க்ரீம் சேர்த்து மெல்லிய தீயில் வைத்து நிதானமாக கிளறவும்
  5. பின் இறக்கி ரோஸ் எசென்ஸ் மற்றும் கலர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  6. பின் கிளாசில் ஊற்றி குளிர வைத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்