வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ கோலா உருண்டை

Photo of valappu Kola urundai by Reshma Babu at BetterButter
718
0
0.0(0)
0

வாழைப்பூ கோலா உருண்டை

Jan-15-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ கோலா உருண்டை செய்முறை பற்றி

healthy

செய்முறை டாக்ஸ்

  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வாழைப்பூ ஒன்று
  2. பொட்டுக்கடலை 100 கிராம்
  3. சின்ன வெங்காயம் 10 பல்
  4. தேங்காய் அரை மூடி
  5. மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
  6. மிளகு சீரகத் தூள் 2 டீஸ்பூன்
  7. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  8. சோம்பு தூள் ஒரு டீஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாழைப்பூவை தண்ணீரில் போட்டு அவித்து எடுத்துக் கொள்ளவும்
  2. மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலையை அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. மற்றொரு மிக்ஸி ஜாரில் வெங்காயம் தேங்காய் வாழைப்பூவை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  4. ஒரு பெரிய பௌலில் அரைத்த வாழைப்பூ மிளகாய் தூள் மஞ்சள் தூள் மிளகு சீரகத் தூள் சோம்பு தூள் உப்பு மற்றும் பொட்டுக்கடலை பொடி சேர்த்து கிளறிக் கொள்ளவும்
  5. பிறகு சிறுசிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
  6. சுவையான வாழைப்பூ கோலா உருண்டை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்