வீடு / சமையல் குறிப்பு / பருப்பு துவையல்

Photo of paruppu thuvaiyal by கமலாஸ் tech at BetterButter
488
0
0.0(0)
0

பருப்பு துவையல்

Jan-17-2019
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பருப்பு துவையல் செய்முறை பற்றி

மெயின் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. து.பருப்பு 1 கப்
  2. மிளகு 1 டீஸ்பூன்
  3. மி.வற்றல் 1
  4. உப்பு தேவைக்கு
  5. துருவின தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
  6. வறுக்க 2 ஸ்பூன் எண்ணை
  7. பெருங்காயம் சிறிது

வழிமுறைகள்

  1. சாமான்களை எண்ணையில் நன்றாக வறுக்கவும்
  2. உப்பு, தேங்காய் சேர்த்து வேண்டிய தண்ணீர் சேர்த்து கெட்டியாக நைசாக அரைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்