வீடு / சமையல் குறிப்பு / காப்சிகம்,பறங்கிக்காய் வற்றல் குழம்பு

Photo of Capsikam vatral kuzampu by கமலாஸ் tech at BetterButter
439
0
0.0(0)
0

காப்சிகம்,பறங்கிக்காய் வற்றல் குழம்பு

Jan-23-2019
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காப்சிகம்,பறங்கிக்காய் வற்றல் குழம்பு செய்முறை பற்றி

காரம் ,புளிப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புளி நெல்லிக்காய் அளவு
  2. உப்பு தேவைக்கு
  3. சாம்பார் பொடி 1/2 டேபிள்ஸ்பூன்
  4. ந.எண்ணை 7 டீஸ்பூன்
  5. தாளிக்க கடுகு 1/2 டீஸ்பூன்
  6. வெந்தயம் 1/2 டீஸ்பூன்
  7. மி.வற்றல் 2-3
  8. பெருங்காயம் சிறிய கடி
  9. து.பருப்பு1/2 டீஸ்பூன்
  10. அரிசி மாவு 1 டீஸ்பூன்
  11. தேவையான கறிகாய்
  12. கறிவேப்பிலை 1 கொத்து

வழிமுறைகள்

  1. அடுப்பில் கடாயிலெண்ணை வைத்து காயவிடவும்
  2. தாளிக்கும் பொருள்களை தாளிக்கவும்
  3. கறிகாயை போட்டு 1 பிரட்டு பிரட்டி சாம்பார் பொடியையும் சேர்த்து பிரட்டவும்
  4. புளிதேவையான தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றவும்
  5. உப்பு சேர்க்கவும்
  6. நன்றாக கொதித்து வற்றியதும் அரிசி மாவு கரைத்து ஊற்றவும்
  7. இறக்கி கறிவேப்பிலை சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்