வீடு / சமையல் குறிப்பு / மொரு மொரு காலி பிளவர்

Photo of Crispy cauliflower fry by Gilda Kidson at BetterButter
450
0
0.0(0)
0

மொரு மொரு காலி பிளவர்

Jan-23-2019
Gilda Kidson
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
4 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மொரு மொரு காலி பிளவர் செய்முறை பற்றி

Side dish, starter

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காலிஃப்ளவர் 1/2
  2. கான்பிளவர் மாவு 2 டிஸ்பூன்
  3. அரிசி மாவு 1 டீஸ்பூன்
  4. பெப்பர் பொடி மிளகாய் பொடி 1 டீஸ்பூன்
  5. சிக்கன் 65 மசாலா 1 டீஸ்பூன்
  6. உப்பு, 1டீஸ்பூன்
  7. மஞ்சள் பொடி 1/4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. காலிஃப்ளவரை உப்பு மஞ்சள் பொடி சேர்த்து 10 நிமிடம் நன்கு வேக வைக்கவும்
  2. பின்பு அதை வடிகட்டி குளிர்ந்த நீரில் நன்றாக கலக்கவும்
  3. பின்பு மஞ்சள் பொடி மிளகாய் தூள் சிக்கன் 65 மசாலா தூள், மிளகுத்தூள் , கான்பிளவர் மாவு, அரிசி மாவு சேர்த்து நன்றாக கலக்கவும்
  4. 15 நிமிடம் ஊற வைத்த பின் மிதமான சூட்டில் 4 நிமிடம் காலிஃப்ளவரை பொரித்து எடுக்கவும்
  5. சுவையான மொறுமொறு காலிஃளார் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்