Photo of Spicy Gooseberry Pickle by Sowmya Sundar at BetterButter
552
0
0.0(1)
0

Spicy Gooseberry Pickle

Jan-24-2019
Sowmya Sundar
4320 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • பான் பிரை
  • கண்டிமென்ட்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பெரிய நெல்லிக்காய் அரை கிலோ
  2. நல்லெண்ணெய் அரை கப் + 1 டீஸ்பூன்
  3. உப்பு இரண்டரை டீஸ்பூன்
  4. மிளகாய்த்தூள்-3 டீஸ்பூன்
  5. மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
  6. கடுகு ஒரு டீஸ்பூன் + அரை டீஸ்பூன்
  7. வெந்தயம் அரை டீஸ்பூன்
  8. எலுமிச்சை ஜூஸ் 2 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. நெல்லிக்காயை கழுவி நன்கு துடைத்து நறுக்கிக் கொள்ளவும். சிறிதும் தண்ணீர் இருக்கக்கூடாது.
  2. பின் நறுக்கியதை ஒரு தாம்பாளத்தில் போட்டு வெயிலில் ஒரு நாள் முழுவதும் காய வைத்து எடுக்கவும்
  3. வெறும் வாணலியில் தலா அரை டீஸ்பூன் கடுகு , வெந்தயம் சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளவும்
  4. நன்கு மூன்று நாட்கள் காய்ந்ததும் அதை ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள் பொடி, உப்பு ,நல்லெண்ணெய், வறுத்த கடுகு வெந்தயப் பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்.
  5. நெல்லிக்காய் நல்லெண்ணெயில் மூழ்கி இருக்க வேண்டும்
  6. கடாயில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடுகு தாளித்து சேர்க்கவும். எலுமிச்சை ஜூஸை கலந்து கொள்ளவும்
  7. மேலும் இரண்டு நாள் எண்ணெயில் நன்கு ஊறியதும் பாட்டிலில் அடைத்து வைக்கலாம்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
shyamala devi
Jan-29-2019
shyamala devi   Jan-29-2019

Wow mam

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்