வீடு / சமையல் குறிப்பு / பாவக்காய் பெப்பர் வதக்கல்

Photo of bitter guard Pepper fry by nilopher meeralavai at BetterButter
194
0
0.0(0)
0

பாவக்காய் பெப்பர் வதக்கல்

Jan-26-2019
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பாவக்காய் பெப்பர் வதக்கல் செய்முறை பற்றி

பாவக்காய் பெப்பர் வதக்கல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பெரிய பாவக்காய் 1
  2. பெரிய உள்ளி நறுக்கியது ஒரு கிண்ணம்
  3. உப்பு அளவாக
  4. மிளகுத்தூள் கால்ஸ்பூன்
  5. ஆயில் அரை ஸ்பூன்
  6. தேங்காய்த்துருவல் சிறு கிண்ணம் ஒன்று

வழிமுறைகள்

  1. பாவக்காய் கழுவி விதைகளை எடுத்து விடவும்
  2. சிறிய துண்டுகளாக கட் பண்ணவும்
  3. வாணலியில் ஆயில் ஊற்றவும்
  4. ஆயில் ஊற்றி காய்ந்ததும்
  5. பாவக்காய் சேர்க்கவும்
  6. உப்பு மிளகுத்தூள் சேர்க்கவும்
  7. பொன்னிறமாகும் வரை வதக்கவும்
  8. உள்ளி கட் பண்ணியதும் சேர்க்கவும்
  9. தேங்காய் துருவலை சேர்த்து
  10. பொன்னிறமாகும் வரை வதக்கவும்
  11. பாவக்காய் வதக்கல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்