Home / Recipes / Butter Pepper Fry

Photo of Butter Pepper Fry by Subashini Krish at BetterButter
494
3
0.0(0)
0

Butter Pepper Fry

Mar-27-2018
Subashini Krish
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. கேரட் 1
  2. பீன்ஸ் 10
  3. காளான் 100 கிராம்
  4. பட்டர் பீன்ஸ் 100 gm
  5. காலி பிளவர் 100 கிராம்
  6. சின்ன வெங்காயம 100 கிராம்
  7. பூண்டு 10 பல்
  8. வெண்ணை 30 கிராம்
  9. மிளகு 1 மேஜைக்கரண்டி
  10. உப்பு தேவையான அளவு
  11. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி

Instructions

  1. காய்கறிகளை வெட்டி கொள்ளவும்
  2. பட்டர் பீன்சை குக்கரில் 2 விசிலுக்கு வேக வைக்கவும்
  3. ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து உருக்கவும்
  4. அனைத்து காய்கறிகளையும் (காலி பிளவர் தவிர)சேர்த்து குறைந்த தீயில் வைத்து நன்கு வதக்கவும். தண்ணீர் சேர்க்க கூடாது.
  5. உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
  6. இறுதியில் காலி பிளவர் சேர்க்கவும்.
  7. அனைத்து காய்கறிகளும் நன்கு வதங்கியதும் மிளகை தூளாக்கி சேர்த்து கிளறி இறக்கவும்.
  8. சாம்பார் சாதம், தயிர் சாதம் இரண்டுக்கும் ஏற்ற உணவாகும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE