வீடு / சமையல் குறிப்பு / பச்சை மிளகாய் ரசம்

Photo of Green chilli rasam by nilopher meeralavai at BetterButter
826
0
0.0(0)
0

பச்சை மிளகாய் ரசம்

Jan-29-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பச்சை மிளகாய் ரசம் செய்முறை பற்றி

பச்சை மிளகாய் ரசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மிளகு ஒரு ஸ்பூன்
  2. பச்சைமிளகாய்-2
  3. சீரகம் 2 ஸ்பூன்
  4. துவரம்பருப்பு கால் ஸ்பூன்
  5. புளி நெல்லிக்காய் அளவு
  6. மல்லித்தழை கட் பண்ணியது ஒரு ஸ்கூல்
  7. தக்காளி பழம் ஒன்று
  8. மல்லி தலை கட் பண்ணியது ஒரு ஸ்பூன்
  9. பெருங்காயம் ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. தக்காளியை வேக விடவும்
  2. மிளகு சீரகம் துவரம்பருப்பு மூன்றையும் லேசாக வறுக்கவும்
  3. மிக்ஸியில் பொடி பண்ணவும்
  4. மிளகாய் பூண்டு இரண்டையும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்
  5. வாணலியில் ஆயில் ஊற்றி கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்
  6. ரசப்பொடி ஆயிலில் போடவும்
  7. பெருங்காயம் போடவும்
  8. வாணலியில் ஊற்றி கொதிக்க விடவும்
  9. பச்சை மிளகாய் பூண்டு ரசம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்