Photo of Tapioca adai by Sarojam Arumugam at BetterButter
364
0
0.0(0)
0

கப்ப அடை

Feb-03-2019
Sarojam Arumugam
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கப்ப அடை செய்முறை பற்றி

ஆரோகியமான மேலும் சுவயான காலை உணவு

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புழுங்கல் அரிசி 1கப்
  2. கடலை பூரிப்பு 1/3 கப்
  3. கப்பா நறுக்கியது ஒரு கப்
  4. மிளகாய் வத்தல் 3
  5. பல்லாரி 1
  6. மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
  7. உப்பு தேவையான அளவு
  8. நல்லெண்ணெய் 5 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. அரிசி பருப்பு நன்றாக கழுவி அரை மணி நேரம் தனித்தனியாக ஊற வைக்கவும்
  2. அரிசியுடன் வத்தல் மிளகாயும் ஊற வைக்கவும்
  3. கப்பக்கிழங்கு போடி யாக நறுக்கி வைக்கவும்
  4. ஒரு மிக்ஸியில் கப்ப கிழங்கு போட்டு அரைக்கவும்
  5. அத்துடன் அரிசி வத்தல் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்
  6. அத்துடன் பருப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்
  7. நாவல் காய பொடி மஞ்சள் பொடி உப்பு சேர்த்து கலக்கவும்
  8. பொடியாக அரிந்த வெங்காயம் சேர்த்து கலக்கவும்
  9. சூடான கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அடை மொறுமொறுப்பாக சுட்டு எடுக்கவும்
  10. கெட்டி தேங்காய் துவையல் உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்