வீடு / சமையல் குறிப்பு / கேரட் அல்வா

Photo of Carrot halwa by Jasmine Joshua at BetterButter
742
0
0.0(0)
0

கேரட் அல்வா

Feb-13-2019
Jasmine Joshua
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேரட் அல்வா செய்முறை பற்றி

மிகவும் ஆரோக்கியமான கேரட்டில் செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேரட் 2
  2. சர்க்கரை அரை கப்
  3. பால் ஒரு கப்
  4. நெய் கால் கப்
  5. முந்திரி குங்குமப்பூ தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கேரட்டை நன்கு கழுவி தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்
  2. வாணலியில் சிறிது நெய் விட்டு கேரடை பாலில் வேக வைக்கவும்
  3. சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்
  4. முந்திரி குங்குமப்பூ சேர்த்து நன்றாகக் கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்