BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பில்டர் காபி

Photo of Filter coffee by nilopher meeralavai at BetterButter
37
0
0(0)
0

பில்டர் காபி

Feb-21-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பில்டர் காபி செய்முறை பற்றி

பில்டர் காபி

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • వేడి పానీయం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் அரை லிட்டர்
  2. பில்டர் காபி 100 கிராம்
  3. தண்ணீர் ஒரு டம்ளர்
  4. பில்டர்
  5. நாட்டுச்சர்க்கரை 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பில்டரில் காப்பி தூளை போட்டு
  2. பாலை நன்றாக காய்ச்சவும்
  3. காய்ச்சிய பாலில் சூடாக இருக்கும்போது சர்க்கரை போடவும்
  4. டிக்காஷனை ஊற்றி நுரை வரும் வரை ஆற்றவும்
  5. சூடாக குடித்தால் சுவையான காபி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்