வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டன்ட் லட்டு

Photo of Instant Ladoo by sudha rani at BetterButter
166
0
0.0(0)
0

இன்ஸ்டன்ட் லட்டு

Feb-28-2019
sudha rani
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்டன்ட் லட்டு செய்முறை பற்றி

எளிதான இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் துருவல் 2 கப்
  2. மில்க்மெயின்ட் 1 கப்
  3. பால் பவுடர் 1/4 கப்
  4. நெய் 3 ஸ்பூன்
  5. ரோஸ் வாட்டர் சிறிது

வழிமுறைகள்

  1. ஒரு நான்ஸ்டிக் பேனில் நெய் விட்டு சூடானதும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்
  2. பின் மில்க்மெயின்ட் சேர்க்கவும்
  3. பின் பால் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. தொடர்ந்து மெல்லிய தீயில் வைத்து நிதானமாக கிளறவும்
  5. தொடர்ந்து நன்கு திரண்டு வரும் போது இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து சிறிது ஆறவிடவும்
  6. ஆறியதும் உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  7. இதில் விரும்பிய கலர் சேர்த்து கொள்ளலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்