வீடு / சமையல் குறிப்பு / சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு ரொட்டி

Photo of sweet potato rotti by hajirasheed haroon at BetterButter
319
0
0.0(0)
0

சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு ரொட்டி

Feb-28-2019
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு ரொட்டி செய்முறை பற்றி

Tasty&healthy

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சக்கரைவள்ளி கிழங்கு 5
  2. அரிசி மாவு 2 கப்
  3. கருப்பு எள் ஒரு ஸ்பூன்
  4. தேங்காய்த்துருவல் 2 ஸ்பூன்
  5. சர்க்கரை 5 ஸ்பூன்
  6. என்னை 5 டேபிள்ஸ்பூன்
  7. சுடு தண்ணீர் ஒரு கப்

வழிமுறைகள்

  1. சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்
  2. அரிசி மாவுடன் வேகவைத்த கிழங்கு தேங்காய்த் துருவல் சர்க்கரை எல் உப்பு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்
  3. பிசைந்த மாவை தோசை தவாவில் எண்ணெய் சேர்த்து இருபுறமும் சுட்டு எடுக்கவும்
  4. சுவையான ஆரோக்கியமான சக்கரைவள்ளி கிழங்கு இனிப்பு ரொட்டி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்