Photo of Poha idly by hajirasheed haroon at BetterButter
176
0
0.0(0)
0

அவல் இட்லி

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அவல் இட்லி செய்முறை பற்றி

Tasty&healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உளுத்தம் பருப்பு ஒரு கப்
  2. அவள் ஒரு கப்
  3. இட்லி அரிசி 3 கப்
  4. வெந்தயம் ஒரு ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உளுத்தம்பருப்பு அவல் இட்லி அரிசி 3 மணி நேரம் ஊற விடவும்
  2. ஊறவைத்த அரிசி அவளை அரைத்து 8 மணி நேரம் புளிக்க விடவும்
  3. மாவு நன்கு பொங்கியதும் நன்கு கிளறிவிட்டு பாத்திரத்தில் எண்ணெய் தடவி ஊற்றி வேகவிடவும்
  4. சுவையான அவல் இட்லி தயார் காரச் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்
  5. இதில் அரிசி ஊறவைத்த நேரத்தையும் மாவு புளித்த நேரத்தையும் சேர்க்கவில்லை

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்