வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் கேப்ஸிகம் மசாலா பிரட் டோஸ்ட்

Photo of Paneer capsicum masala bread toast by hajirasheed haroon at BetterButter
446
0
0.0(0)
0

பன்னீர் கேப்ஸிகம் மசாலா பிரட் டோஸ்ட்

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் கேப்ஸிகம் மசாலா பிரட் டோஸ்ட் செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பிரட் துண்டுகள் 10
  2. பன்னீர் 50 கிராம்
  3. வெங்காயம்-2
  4. குடை மிளகாய் 2
  5. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  6. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  7. கரம் மசாலா கால் டீஸ்பூன்
  8. இஞ்சி பூண்டு விழுது கால் டீஸ்பூன்
  9. என்னை ஒரு 2 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும்
  2. பிறகு இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும்
  3. குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்
  4. இதில் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்
  5. கடைசியாக பனீர் துண்டுகள் பொடித்து போடவும்
  6. நேரம் கிளறி விடவும் தேவையான மசாலா தயார்
  7. பிரெட்டின் மேல் செய்து வைத்துள்ள பனீர் மசாலாவை வைத்து மூடி வைக்கவும்
  8. தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் எண்ணெய் சேர்த்து டோஸ்ட் செய்யவும்
  9. பன்னீர் கேப்ஸிகம் பிரட் ரோஸ்ட் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்