வீடு / சமையல் குறிப்பு / ராகி சாக்கோ கேக்

Photo of Ragi choco cake by hajirasheed haroon at BetterButter
231
0
0.0(0)
0

ராகி சாக்கோ கேக்

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ராகி சாக்கோ கேக் செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ராகி மாவு 1 கப்
  2. கோக்கோ பவுடர் 3 ஸ்பூன்
  3. பேக்கிங் சோடா 1 ஸ்பூன்
  4. பேக்கிங் பவுடர் 1 ஸ்பூன்
  5. குக்கிங் ஆயில் 1 கப்
  6. பொடித்த சர்க்கரை ஒரு கப்
  7. தயிர் அரை கப்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் பொடித்த சர்க்கரையுடன் எண்ணெய் சேர்த்து கலந்து செய்து கொள்ளவும்
  2. பிறகு தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்
  3. அதில் ராகி மாவு பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா கோகோ பவுடர் சேர்த்து மிக்ஸ் செய்யவும்
  4. 1 டீஸ்பூன் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  5. குக்கரில் உப்பு சேர்த்து ப்ரீஹீட் செய்யவும்
  6. கேக் ட்ரேயில் வெண்ணெய் தடவி மைதா மாவு போட்டு கட்டிக் கொள்ளவும் அதில் செய்து வைத்துள்ள ராகி கேக் கலவையை ஊற்றி சமப்படுத்தவும்
  7. குக்கரில் சூடு வந்தவுடன் செய்து வைத்துள்ள கேட்கிறேன் உள்ளே வைத்து 30 நிமிடம் வேக விடவும்
  8. கேக் வெந்தவுடன் அதன் மேல் பொடித்த சர்க்கரை தூவி பரிமாறலாம்
  9. சுவையான ராகி சாக்கோ கேக் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்