Photo of Pani puri by nilopher meeralavai at BetterButter
437
0
0.0(0)
0

பானி பூரி

Mar-11-2019
nilopher meeralavai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பானி பூரி செய்முறை பற்றி

பானி பூரி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ரவை ஒரு டம்ளர்
  2. மைதா மாவு ஒரு டம்ளர்
  3. பேக்கிங் சோடா ஒரு சிட்டிகை
  4. ஆயில் 200 மில்லி
  5. உப்பு ஒரு சிட்டிகை
  6. பூரிக்கு தேவையானவை
  7. சட்னிக்கு
  8. மல்லி புதினா சின்ன பவுல் 1
  9. மிளகாய் உப்பு தேவைக்கேற்ப
  10. புளி கரைத்தது ஒரு கப்
  11. நன்றாக பிசைந்து ஒரு ஈரத்துணியால் மாவை போர்த்தி விடவும்
  12. உருளைக்கிழங்கு வேக வைத்தது ரெண்டு
  13. உப்பு தேவைக்கேற்ப
  14. சாட் மசாலா அரை ஸ்பூன்
  15. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  16. வெங்காயம் நறுக்கியது 1
  17. ஓமப்பொடி சிறிதளவு

வழிமுறைகள்

  1. மைதா ரவை பேக்கிங் பவுடர் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பிசையவும்
  2. பத்து நிமிடம் ஈரத்துணியில் சுற்றி வைக்கவும்
  3. மாவை நன்றாக ஊறவிடவும்
  4. மல்லி புதினா உப்பு மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
  5. உருளைக்கிழங்கை தோல் உரித்து வெங்காயம் சாட் மசாலா உப்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும்
  6. நன்றாக உருளைக்கிழங்கை மசித்து எல்லாவற்றையும் நன்றாக பிசையவும்
  7. பத்து நிமிடத்தில் பூரி மாவு நன்றாக ஊறி இருக்கும்
  8. மாவை பெரிய சப்பாத்திகளாக பரத்தவும்
  9. வட்ட மூடி வைத்து சின்ன பூரிகளாக கட் பண்ணவும்
  10. வாணலியில் ஆயில் ஊற்றி பூரியை இருபுறமும்
  11. பொன்னிறமாக பொரிக்கவும்
  12. ஓமப்பொடி தூவவும்
  13. மல்லி சட்னியில் முக்கி எடுத்து சாப்பிடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்