Home / Recipes / Palak puri

Photo of Palak puri by kamala shankari at BetterButter
532
6
0.0(0)
0

Palak puri

Apr-02-2018
kamala shankari
15 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Frying
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. பாலக் கீரை 1 கப்
  2. கோதுமை மாவு 1 கப்
  3. உப்பு
  4. தண்ணீர் தேவையான அளவு
  5. எண்ணெய் பொரிப்பதற்கு

Instructions

  1. பாலக் கீரை கழுவி நன்கு அரைத்து கொள்ளவும்
  2. கோதுமை மாவில் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  3. சிறு சப்பாத்தி போல் தேய்த்து கொள்ளவும்
  4. எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  5. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE