வீடு / சமையல் குறிப்பு / பாயில்ட் ஸ்வீட் கார்ன்

Photo of Boiled sweet corn by Navas Banu L at BetterButter
475
0
0.0(0)
0

பாயில்ட் ஸ்வீட் கார்ன்

Mar-18-2019
Navas Banu L
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாயில்ட் ஸ்வீட் கார்ன் செய்முறை பற்றி

" பாயில்ட் ஸ்வீட் கார்ன் " (Boiled sweet corn) தேவையான பொருட்கள் ஸ்வீட் கார்ன் - 2 பட்டர் -2 டீஸ்பூண் மிளகாய் தூள் - 1 டீஸ்பூண் லெமன் - பாதி உப்ப - தேவைக்கு செய்முறை : * ஸ்வீட் கார்ன் இரண்டையும் ஸ்டீமரில் வைத்து அவித்துக் கொள்ளவும். * அவித்த கார்ன் மீது பட்டர் தடவிக் கொள்ளவும். *உப்பு தூள், மிளகாய் தூள் தூவிக் கொடுக்கவும். * அதன் மீது லெமனை பிழிந்துக் கொடுக்கவும். * சூடாக பரிமாறவும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • இந்திய

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஸ்வீட் கார்ன் - 2
  2. பட்டர் - 2 டீ ஸ்பூண்
  3. மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூண்
  4. லெமன் - பாதி
  5. .உப்பு - தேவைக்கு

வழிமுறைகள்

  1. ஸ்வீட் கார்ன் இரண்டையும் ஸ்டீமரில் வைத்து அவித்துக் கொள்ளவும்.
  2. அவித்த கார்ன் மீது பட்டர் தடவிக் கொள்ளவும்.
  3. உப்பு தூள், மிளகாய் தூள் தூவிக் கொடுக்கவும்.
  4. அதன் மீது லெமனை பிழிந்துக் கொடுக்கவும். சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்