BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Hyderabad Spot Idly

Photo of Hyderabad Spot Idly by Sowmya Sundar at BetterButter
0
3
5(1)
0

Hyderabad Spot Idly

Mar-20-2019
Sowmya Sundar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • టిఫిన్ వంటకములు
  • హైదరాబాదీ
  • పెనం పై వేయించటం/పాన్ ఫ్రై

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இட்லி மாவு 1 கப்
  2. காரம் பொடி செய்ய :
  3. கடலைப்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
  4. கொத்தமல்லி விதை 1 டேபிள் ஸ்பூன்
  5. உளுத்தம் பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன்
  6. மிளகாய் வற்றல் 10
  7. கடுகு 1 டீஸ்பூன்
  8. புளி நெல்லிக்காய் அளவு
  9. பூண்டு 4 பல்
  10. சீரகம் அரை டீஸ்பூன்
  11. உப்பு ருசிக்கேற்ப
  12. ஸ்பாட் இட்லி செய்ய:
  13. வெண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
  14. வெங்காயம் 2
  15. தக்காளி 2
  16. கொத்தமல்லி இலை சிறிது
  17. காரம் பொடி 2 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காரம் பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை பொன்னிறமாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
  2. வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  3. பேனில் வெண்ணெய் போட்டு வெங்காயம் , தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  4. வதங்கியதும் காரம் பொடி மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து நன்றாக வதக்கவும்
  5. பின் இந்த மசாலாவை நான்கு பகுதிகளாகப் பிரிக்கவும்.
  6. ஒவ்வொரு பகுதி மசாலாவின் மேலும் சிறிதளவு இட்லி மாவை விடவும். பேனை மூடி மிதமான தீயில் வேக விடவும்
  7. இட்லி நன்கு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து சிறிது காரம் பொடி தூவி பரிமாறவும்
  8. ஐதராபாத் புகழ் தெருக்கடை ஸ்பாட் இட்லி தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Deepa Srivatsan
Mar-21-2019
Deepa Srivatsan   Mar-21-2019

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்