வீடு / சமையல் குறிப்பு / வெங்காய சமோச

Photo of Onion samosa by Ramya Santhakumar at BetterButter
398
0
0.0(0)
0

வெங்காய சமோச

Mar-26-2019
Ramya Santhakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
7 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெங்காய சமோச செய்முறை பற்றி

முதலில் சமோச சிட் ரெடி செய்து பின் அதன் உள்ளே வெங்காய கலவை வைத்து மூடி எண்ணெயில் பொரிக்கவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா 1 கப்
  2. ஓமம் 1/2 தே.கரண்டி
  3. எண்ணெய் 1 தே.கரண்டி
  4. உப்பு தேவையானது
  5. தண்ணீர் தேவையானது
  6. பொடியாக நறுக்கிய வெங்காயம் 1
  7. மிளகாய் தூள் 1 தே.கரண்டி
  8. கொத்தமல்லி நறுக்கிய
  9. உப்பு தேவையானது
  10. கரமசாலா 1/2 தே.கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் மைதா, உப்பு, எண்ணெய், ஓமம் சேர்ந்து தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் வெங்காயம், உப்பு, மிளகாய்த்தூள், கரமசாலா, கொத்தமல்லி சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. பிசைந்த மாவை உருண்டைகளாக இட்டு சப்பாத்தி போல தேய்த்துக்கொள்ளவும் கத்தியால் பாதியாக வெட்டவும்
  4. அதை கோன் போல மடிக்கவும்
  5. இப்போது வெங்காயம் கலவையை வைத்து ஓரத்தில் தண்ணீர் தடவிதித்து வைக்கவும்
  6. இதை எண்ணெயில் பொறித்து எடுத்தால் சமோச ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்