BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / வெந்தய களி

Photo of Fenugreek Kali by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
0
1
0(0)
0

வெந்தய களி

Apr-24-2019
Dhanalakshmi Sivaramakrishnan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெந்தய களி செய்முறை பற்றி

குளிர்ச்சியை தரும் உணவு

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உளுந்து 1 ஸ்பூன்
  2. வெந்தயம் 2 ஸ்பூன்
  3. அரிசி 3 ஸ்பூன்
  4. நல்ல எண்ணெய் 2 ஸ்பூன்
  5. கருப்பட்டி 100 கிராம்

வழிமுறைகள்

  1. உளுந்து, அரிசி, வெந்தயம் 3 சேர்த்து தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
  2. மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் மாவை சேர்த்து சிறிது தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி
  4. கருப்பட்டியை பாவு காய்ச்சி அதில் வடிகட்டி சேர்க்கவும்
  5. அடி பிடிக்காமல் கிளறவும்
  6. சட்டியில் ஒட்டாமல் வரும் பதம் வந்தால் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்