உப்மா கொழுக்கட்டை | Upma Kozhakattai in Tamil

எழுதியவர் Nandita Iyer  |  3rd Sep 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Upma Kozhakattai by Nandita Iyer at BetterButter
உப்மா கொழுக்கட்டைNandita Iyer
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

308

0

Video for key ingredients

 • How to make Idli/Dosa Batter

உப்மா கொழுக்கட்டை recipe

உப்மா கொழுக்கட்டை தேவையான பொருட்கள் ( Ingredients to make Upma Kozhakattai in Tamil )

 • எண்ணெய் 1 தேக்கரண்டி
 • இட்லி ரவா 1.5 கப்
 • காய்ந்த மிளகாய் 2-3
 • புதிதாக திருவப்பட்ட தேங்காய் 3 தேக்கரண்டி
 • உளுந்து 1 தேக்கரண்டி
 • கடுகு 1 தேக்கரண்டி
 • பெருங்காயம் ஒரு சிட்டிகை
 • வெல்லம் சிறிதளவு
 • தண்ணீர் 4.5 கப்
 • உப்பு 1.5 தேக்கரண்டி

உப்மா கொழுக்கட்டை செய்வது எப்படி | How to make Upma Kozhakattai in Tamil

 1. பெரியவொரு நான் ஸ்டிக் வானலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய்விட்டு சூடாக்கவும். கடுகை வெடிக்கவிடுக. உளுந்து நேர்த்து பொன்னிறமாகும்வரை வறுத்து, காய்ந்த மிளகாயையும் பெருங்காயத்தை சில நொடிகள் வதக்கவும்.
 2. இவற்றோடு, 4 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும். தண்ணீரில் தேங்காய், வெல்லாம், உப்பைப் போடவும். கொதிக்க வைக்கவும்.
 3. தீயை சிம்மில் வைத்து, இட்லி ரவாவைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கட்டிப்போகாமல் இருப்பதற்கு கலக்கிக்கொண்டே இருக்கவும். ரவாவை நன்றாகக் கலக்கி மூடி, 5-6 நிமிடங்கள் உப்மா செய்வதுபோல் வேகவைக்கவும்.
 4. செமோலினா ரவாவையிட அரிசி ரவை வேகமாக வெந்துவிடும். எல்லா தண்ணீரும் உறிஞ்சப்பட்டிருக்கவேண்டும், அதனால் பெறுவது உங்கள் விரல்களில் ஒட்டக்கூடாது.
 5. 'உப்மா'வை ஒரு பெரிய பாத்திரத்தில்/தாலியில் எடுத்து 5-10 நிமிடங்கள் ஆறவிடவேண்டும். குளிர்ந்ததும், ஒரு கையளவு உப்மாவை எடுத்து நீள்வட்டமாக/பந்தாக செய்துகொள்ளவும், விரல்களில் ஒட்டிக்கொள்வதைத் தவிர்க்கத் தண்ணீரில் விரல்களை நனைத்துக்கொள்ளவும்.
 6. 1 1/2 கப் மாவிலிருந்து தோராயமாக 14-15 கையளவு கொழுக்கட்டைகள் உங்களுக்குக் கிடைக்கும். ஒரு வேகவைக்கும் பாத்திரத்தில் அடுக்கி 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.
 7. ஸ்டீமரிலிருந்து எடுத்து கொஞ்சம் தேங்காய்ச் சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

Reviews for Upma Kozhakattai in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.