சுரைக்காய் குழம்பு | Bottle gourd gravy in Tamil

எழுதியவர் Subha Prakash  |  24th Oct 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Bottle gourd gravy recipe in Tamil,சுரைக்காய் குழம்பு, Subha Prakash
சுரைக்காய் குழம்புSubha Prakash
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

495

0

Video for key ingredients

  • Sambhar Powder

சுரைக்காய் குழம்பு recipe

சுரைக்காய் குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Bottle gourd gravy in Tamil )

  • சுரைக்காய் - 1 நடுத்தர அளவு
  • உடைத்தப் பாசிப்பயிர் - 1/2 கப்
  • வெங்காயம்+ தக்காளி - 2
  • சிவப்பு மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
  • சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
  • கரம் மசாலா - 1 தேக்கரண்டி
  • கொத்துமல்லி & கறிவேப்பிலை
  • மணிலாபயிர் - 1 தேக்கரண்டி
  • கசகசா - 1/2 தேக்கரண்டி
  • பெருஞ்சீரகம் 1/2 தேக்கரண்டி
  • இஞ்சிப்பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  • சுவையூட்ட: கடுகு - 1 தேக்கரண்டி
  • சீரகம் - 1 தேக்கரண்டி

சுரைக்காய் குழம்பு செய்வது எப்படி | How to make Bottle gourd gravy in Tamil

  1. சுரைக்காயை கட்டம்கட்டமாக நறுக்கிக்கொள்க. ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெய் விட்டு சுவையூட்டிக்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள சேர்வைப்பொருள்களைக் கொண்டு சூவையூட்டுக.
  2. வெங்காயம் சேர்த்து நற்கான வதக்கிக்கொள்ளவும், தக்காளி, சுரைக்காய் துண்டுகள் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
  3. சிவப்புமிளகாய்த் தூள், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க. பாசிப்பயிரையும் போதுமான தண்ணீரையும் சேர்த்து ஒரு விசிலுக்கு பிரஷர் குககரில் சமைக்கவும்.
  4. ஆவி அடங்கியதும், குக்கரைத் திறந்து அரைத்த சாந்து, கரம் மசாலா சேர்த்து கலவையைக் கொதிக்கவிட்டு தீயை நிறுத்தவும்.

Reviews for Bottle gourd gravy in tamil (0)