Home / Recipes / Bottle gourd paratha

Photo of Bottle gourd paratha by Vahitha Hasan at BetterButter
280
2
0.0(0)
0

Bottle gourd paratha

Apr-10-2018
Vahitha Hasan
25 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Everyday
  • North Indian
  • Shallow fry
  • Healthy

Ingredients Serving: 3

  1. 1 கப் துருவிய சுரைக்காய்
  2. 2 கப் கோதுமை மாவு
  3. 1 மேஜை கரண்டி இஞ்சி பச்சை மிளகாய் விழுது
  4. 1 மேஜை கரண்டி தயிர்
  5. 1/4 தே கரண்டி கரம் மசாலா
  6. 1/4 தே கரண்டி மஞ்சள் தூள்
  7. 1 தே கரண்டி சீரகத்தூள்
  8. 1 தே கரண்டி மிளகாய் தூள்
  9. உப்பு
  10. எண்ணெய் தேவையான அளவு

Instructions

  1. எண்ணெய் தவிர கொடுக்கப்பட்டுள்ள பொருள் அனைத்தும் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும்
  2. 12 உருண்டைகளாக பிரித்துக்கொள்ளவும்
  3. மாவு தூவி சப்பாத்தி போல தட்டி, தோசை கல்லில் போட்டு, எண்ணெய் ஊற்றி, இரு பக்கமும் பொன்னிறமாகும் வரை சுட்டு எடுக்கவும்
  4. குருமாவுடன் பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE