Photo of Spicy Special Coconut Chutney by Devi Bala Chandrasekar at BetterButter
667
5
0.0(2)
0

Spicy Special Coconut Chutney

Oct-03-2017
Devi Bala Chandrasekar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Spicy Special Coconut Chutney செய்முறை பற்றி

என் பாட்டியின் பாணியில் தேங்காய் சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • அக்கம்பனிமென்ட்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தேங்காய் துருவியது - 1 கப்
  2. காய்ந்த மிளகாய் - 8
  3. பொட்டுக்கடலை - 1 மேசைக்கரண்டி
  4. பூண்டு - 2 பல்
  5. புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
  6. சின்ன வெங்காயம் - 5 பொடியாக நறுக்கியது
  7. உப்பு - தேவையான அளவு
  8. கடுகு - 1 தேக்கரண்டி
  9. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  10. பெருங்காயம் - 1 சிட்டிகை
  11. கறிவேப்பிலை - 5
  12. தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. தேங்காய், பொட்டுக்கடலை, பூண்டு, காய்ந்தமிளகாய் உடன் புளி மற்றும் உப்பு சேர்த்து நைசாக மிக்ஸியில் அரைக்கவும்.
  2. அரைத்த சட்னி உடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
  3. கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு சேர்த்து அது பொரிந்தவுடன் உளுத்தம்பருப்பு, நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நன்கு வதக்கி சட்னியில் சேர்த்து இட்லி தோசையுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Fathima Sugana
Oct-16-2017
Fathima Sugana   Oct-16-2017

super and thank you

Gajalakshmi sundhar
Oct-05-2017
Gajalakshmi sundhar   Oct-05-2017

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்