வீடு / சமையல் குறிப்பு / காய்கறி அவியல்

Photo of Vegetable aviyal kootu by prashanthy Gopal at BetterButter
690
5
0.0(0)
0

காய்கறி அவியல்

Oct-04-2017
prashanthy Gopal
35 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

காய்கறி அவியல் செய்முறை பற்றி

மிகவும் ருசி்யானது. தேங்காய் வைத்து பண்ணும் ஒரு சைடிஷ் இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • சிம்மெரிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 250 கிராம் அவியல் காய்கறிகள்
  2. கேரட், முருங்கைக்காய், கத்திரிக்காய்
  3. வெள்ளரிக்காய், சேனை, கொத்தவரங்காய்
  4. புடலங்காய், வாழைக்காய்.
  5. நீங்கள் விரும்பினால் மாங்காய் போடலாம்
  6. தேங்காய் 3/4 கப்
  7. பச்சைமிளகாய் 4 or 3 உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற காரம்
  8. தேங்காய் எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
  9. கருவேப்பிலை ஒரு கொத்து
  10. சீரகம் 1 தேக்கரண்டி
  11. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  12. உப்பு 1 தேக்கரண்டி தேவையான அளவு
  13. புளி தண்ணீர் 1/4 கப்பிலிருந்து கொஞ்சமாக

வழிமுறைகள்

  1. முதலில் ஓரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை, காய்கறிகள் போட்டு நல்ல வதக்கவும்
  2. அதன்பின் கொஞ்சமாக உப்பும் போட்டு 1/2 கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் மூடி வைக்கவும்
  3. அப்புறமாக தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் மஞ்சள்தூள் போட்டு தண்ணீர் ஊற்றாமல் அரைத்து விட வேண்டும்
  4. கடாயில் உள்ள மூடி திறந்துவிட்டு காய்கறி வெந்த பின் கொஞ்சமாக புளி தண்ணீர் தாளித்து விட்டு அரைத்த தேங்காயும் போட்டு கிளறி கொடுக்க வேண்டும்.
  5. கடைசியாக 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மேல்பட ஊற்றி கிளறி கொடுத்து ,கொஞ்சம் தண்ணீர் வற்ற வர 2 நிமிடம் மூடி வைக்க வேண்டும்
  6. இப்போ சுவையான ஆரோக்கியத்திற்கு தேவையான காய்கறி அவியல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்