Home / Recipes / Mixed vegetable aviyal

Photo of Mixed vegetable aviyal by Mughal Kitchen at BetterButter
486
3
0.0(0)
0

Mixed vegetable aviyal

Mar-15-2018
Mughal Kitchen
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mixed vegetable aviyal RECIPE

Mixed vegetable aviyal

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • South Indian
  • Grilling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 6

  1. காரட் 200 கிராம்
  2. உருளைக்கிழங்கு 150 கிராம்
  3. சிறுகீரை ஒருகப்
  4. வெங்காயம் 100 கிராம்
  5. பச்சைமிளகாய் இரண்டு
  6. தாளிக்க சிரகம் சிறிது.மிளகாய்வத்தல்.கருவேப்பில்லை சிறிது
  7. நல்லெண்ணெய் 50 மில்லி
  8. அரிசி கழுவிய கழன்னீர் ஒருடம்ளர்

Instructions

  1. காய்களை கழுவி நறுக்கவும்.வெங்காயம் நறுக்கவும் அடுப்பில் வானலியை வைத்து எண்ணெய் ஊற்றி சிரகம் மிளகாய்வத்தல்கருவேப்பில்லை சேர்த்து பின் கழன்னீர் சேர்க்கவும் பின் காய்சேர்த்து பின் பச்சைமிளகாய் சேர்க்கவும் ஐந்து நிமிடம் வேக வைக்கவும்.சிறிதுசீனி சேர்க்கவும்.பின் கீரை சேர்க்கவும்.உப்பு போடவும்.கீரை வேந்த பின் சிறிது தேங்காய் துருவி சேர்க்கவும்.பின் அடுப்பை அணைத்து மல்லிதழை தூவவும்.சத்தான காய் அவியல் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE