வீடு / சமையல் குறிப்பு / தேங்காய்ப்பால் ப்ரூட் கஸ்டர்டு

Photo of Coconutmilk Fruit Custard by Ayesha Ziana at BetterButter
882
5
0.0(0)
0

தேங்காய்ப்பால் ப்ரூட் கஸ்டர்டு

Oct-09-2017
Ayesha Ziana
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய்ப்பால் ப்ரூட் கஸ்டர்டு செய்முறை பற்றி

தேங்காய்ப்பால், பழங்கள் வைத்து செய்த கஸ்டர்டு

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃப்யூஷன்
  • பாய்ளிங்
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் தலை பால் 220 மில்லி
  2. தேங்காய் 2 ஆம் பால் 270 மில்லி
  3. தேங்காய் 3 ஆம் பால் 20 மில்லி
  4. கஸ்டர்டு பவுடர் 2 தேக்கரண்டி
  5. சீனி 6 1/2 முதல் 7 தேக்கரண்டி
  6. ஆப்பிள் 1
  7. மாதுளம் பழம் 1
  8. வாழைப்பழம் 1

வழிமுறைகள்

  1. தேங்காய் 2 ஆம் பாலில் 20 மில்லி, மற்றும் 3 ஆம் பாலில் கஸ்டர்டு பவுடரை நன்றாக கட்டியில்லாமல் ஒரு பௌலில் கலக்கவும்.
  2. கடாயில் தேங்காய் 2 ஆம் பால் 250 மில்லியை அதிக தீயில் வைத்து 1 நிமிடம் சூடு படுத்தவும்.
  3. பின் சீனி சேர்த்து கிளறவும். சீனி கரைந்ததும் தீயை சிம்மில் வைக்கவும்.
  4. கஸ்டர்டு பவுடர் கலவையை ஊற்றி, விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
  5. கலவை கொஞ்சம் இறுகியதும், தலை பாலையும் சேர்த்து விடாமல் கிளறவும்.
  6. கஸ்டர்டு பதம் வந்ததும், இறக்கி ஆற வைத்து, பின்னர் பிரிட்ஜ் இல் சிறிது நேரம் வைக்கவும்.
  7. பரிமாறும் போது நறுக்கிய பழங்கள் சேர்த்து சில்லென்று பரிமாறவும். சூப்பரான தேங்காய்ப்பால் பழங்கள் கஸ்டர்டு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்