தேங்காய் வெள்ளை ஆப்பம் | Coconut white appam in Tamil

எழுதியவர் Karuna pooja  |  12th Oct 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Coconut white appam recipe in Tamil,தேங்காய் வெள்ளை ஆப்பம், Karuna pooja
தேங்காய் வெள்ளை ஆப்பம்Karuna pooja
 • ஆயத்த நேரம்

  11

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  6

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

16

0

தேங்காய் வெள்ளை ஆப்பம் recipe

தேங்காய் வெள்ளை ஆப்பம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Coconut white appam in Tamil )

 • தேங்காய் 1/2 மூடி
 • பச்சரிசி 250 கிராம்
 • புழுங்கல் அரிசி 250 கிராம்
 • உளுந்து 150 கிராம்
 • வெந்தயம் 2 தேக்கரண்டி
 • கல் உப்பு தேவையான அளவு

தேங்காய் வெள்ளை ஆப்பம் செய்வது எப்படி | How to make Coconut white appam in Tamil

 1. அரிசிகள் இரண்டும் ஒரே பாத்திரத்தில் ஊறவிடவும்.
 2. உளுந்து, வெந்தயம் சேர்த்து ஊறவிடவும்.
 3. 7 மணிநேரத்திற்கு பின்
 4. அரிசி தேங்காய் இரண்டையும் நைசாக​ அரைத்து
 5. பின்னர் உளுந்து, வெந்தயம் சேர்த்து நன்கு அரைக்க.
 6. இரண்டு மாவினையும் உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்
 7. 5 மணிநேரத்திற்கு பின்னர் ஆப்பம் ஊற்றி நன்கு வேகவிடவும்
 8. இப்போது தேங்காய் வெள்ளை ஆப்பம் தயார்

Reviews for Coconut white appam in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.