Home / Recipes / Appam coconut milk

Photo of Appam coconut milk by Bhavani Murugan at BetterButter
453
4
0.0(0)
0

Appam coconut milk

Apr-02-2018
Bhavani Murugan
60 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Appam coconut milk RECIPE

ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Kerala
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. பச்சரிசி - 1கப்
  2. புழுங்கல் அரிசி - 1கப்
  3. வெந்தயம் - 2ஸ்பூன்
  4. உளுந்து - 1ஸ்பூன்
  5. தேங்காய் - 1

Instructions

  1. தேங்காய் தவிர மற்ற எல்லா பொருட்களையும் 2மணிநேரம் ஊற வைக்கவும்
  2. பிறகு அரைத்து கொள்ளவும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  3. 8 மணி நேரத்திற்கு பிறகு ஆப்பம் ஊற்றவும்.
  4. தேங்காய் துருவி அதை அரைத்து பால் எடுத்து கொள்ளவும்.
  5. ஆப்பத்துடன் தேங்காய் பாலை பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE