ஆப்பம் | Aappam in Tamil

எழுதியவர் Nithya sivakumar  |  24th Oct 2017  |  
1.5 from 2 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Aappam by Nithya sivakumar at BetterButter
ஆப்பம்Nithya sivakumar
  • ஆயத்த நேரம்

    2

    மணிநேரம்
  • சமைக்கும் நேரம்

    5

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    5

    மக்கள்

9

2

ஆப்பம் recipe

ஆப்பம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Aappam in Tamil )

  • பச்சரிசி 1/2 கி
  • இட்லிஅரிசி 1/2 கி
  • உளுந்து 1/4 கி
  • வெந்தயம் 1 தேக்கரண்டி
  • உப்பு சிறிது
  • முழுதேங்காய் 1
  • வெல்லம் 2
  • ஏலக்காய் பொடி

ஆப்பம் செய்வது எப்படி | How to make Aappam in Tamil

  1. அரிசி, உளுந்து, வெந்தயம் 5 மணி
  2. நேரம் ஊற வைக்கவும்
  3. அரைத்து புளிக்கவைக்கவும்
  4. தேங்காயை அரைத்து பால்
  5. எடுக்கவும் வடிகட்டி வெல்லம் சேர்த்து
  6. ஏலக்காய் பொடி சோ்க்கவும்
  7. ஆப்பச்சட்டியில் வார்க்கவும்
  8. தேங்காய் பால் ஊற்றி சாப்பிடவும்

Reviews for Aappam in tamil (2)

Jenisha Sheik2 years ago

wow
Reply

Hamsa Boy2 years ago

Reply

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.