வீடு / சமையல் குறிப்பு / Nellai special mixed vegetable rice

Photo of Nellai special mixed vegetable rice by Rajee Swaminathan at BetterButter
1225
6
0.0(1)
0

Nellai special mixed vegetable rice

Oct-24-2017
Rajee Swaminathan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. துவரம் பருப்பு 50 கிராம்
  2. அரிசி 200 கிராம்
  3. காய்கறிகள் (பீன்ஸ், கேரட், அவரை, சேனை, கத்திரி, வாழைக்காய், முருங்கை, மாங்காய், உருளை) 1 கப்
  4. புளி சிறிது
  5. உப்பு தேவைக்கு
  6. மஞ்சள் 1/4 தேக்கரண்டி
  7. காயம் 1/8 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பருப்பை வேக போடவும்
  2. கேரட், பீன்ஸ், சேனை, அவரை முதலியவற்றை நறுக்கி பருப்பு விரிந்தவுடன் போடவும்.
  3. மேற்கண்ட காய்கறிகள் வெந்தவுடன் மீதியுள்ள காய்கறிகளை நறுக்கிப்போடவும், பின் புளி உப்பு கரைசலை ஊற்றவும்
  4. அரிசி களைந்து போடவும் வத்தல், சீரகம்,பூண்டு, வெங்காயம் அரைத்துப்போடவும். மஞ்சள், காயம், போடவும் ,வெங்காயம் மிளகாய் வதக்கி போட்டு வேகவிடவும் . பின் தேங்காய் துருவல் போட்டு தாளிக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mani Iyer
Oct-25-2017
Mani Iyer   Oct-25-2017

Oldest dish from Trinelveli. Nicely elaborated the process Very tasty

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்