வீடு / சமையல் குறிப்பு / Chettinad Special Kavuni Rice Sweet

Photo of Chettinad Special Kavuni Rice Sweet by Devi Bala Chandrasekar at BetterButter
1214
6
0.0(1)
0

Chettinad Special Kavuni Rice Sweet

Oct-24-2017
Devi Bala Chandrasekar
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Chettinad Special Kavuni Rice Sweet செய்முறை பற்றி

செட்டிநாட்டில் மிகவும் பிரபலமான ஆரோக்யமான இனிப்பு. கவுனி அரிசி ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்தோசயனின் நிறைந்தது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கருப்பு கவுனி அரிசி - 1 கப்
  2. பனஞ்சர்க்கரை - 1/2 கப்
  3. துருவிய தேங்காய் - 3 மேசைக்கரண்டி
  4. உப்பு - 1 சிட்டிகை
  5. ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
  6. நெய் - 1 மேசைக்கரண்டி
  7. தண்ணீர் - 3 கப்

வழிமுறைகள்

  1. கருப்பு கவுனி அரிசியை நன்கு தண்ணீரில் அலசி , 6 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. பின்னர் தண்ணீரை வடித்து மூன்று கப் தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கர் இல் 8 முதல் 10 விசில் விட்டு வேக வைக்கவும்.
  3. வேக வைத்த கவுனி சாதத்தை சூட்டுடன் ஒன்றிரண்டாக மசித்து கொள்ளவும்.
  4. அதனுடன் பனஞ்சர்க்கரை , தேங்காய் துருவல்,நெய், உப்பு மற்றும் ஏலக்காய் போடி சேர்த்து கலந்து பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mani Iyer
Oct-24-2017
Mani Iyer   Oct-24-2017

Traditional dish. Closely kept secret recipe. Nice & healthy & tasty dish

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்