வீடு / சமையல் குறிப்பு / சிறு கீரை பொரித்த குழம்பு, வாழைத்தண்டு பொறியல்.

Photo of Sirukeerai sambar by Rajee Swaminathan at BetterButter
920
5
0.0(0)
0

சிறு கீரை பொரித்த குழம்பு, வாழைத்தண்டு பொறியல்.

Oct-24-2017
Rajee Swaminathan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சிறு கீரை பொரித்த குழம்பு, வாழைத்தண்டு பொறியல். செய்முறை பற்றி

பாரம்பரிய உணவுப்போட்டிக்கான ரெசிப்பி 2 கீரை உணவு. சிறுகீரை வாழைத்தண்டு சிறுநீரை பிரிக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிறுகீரை - 1 கட்டு
  2. சிறுபருப்பு
  3. தக்காளி 1
  4. முருங்கை 1
  5. கத்தரி 1
  6. வத்தல், மிளகு, சீரகம் - 1 தேக்கரண்டி
  7. தேங்காய் - 8 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. சிறுபருப்பை வேக வைத்தக் கொள்ளவும். கீரையை நறுக்கவும், வத்தல், மிளகு , சீரகம் வறுத்து பொடித்து வைக்கவும்.
  2. பொடியை நீரில் கலக்கி கீரை காய்கறிகளை போட்டு அடுப்பில் வைக்கவும் காய்கறி வெந்தவுடன் வேக வைத்த பருப்பை போடவும்.
  3. தேங்காய் சீரகம் அரைத்து போடவும். கொதித்தவுடன் சீரகம் வெந்தயம் தேங்காய் எண்ணெயில் தாளிக்கவும். வாழைத்தண்டை பொடியாக நறுக்கி குக்கரில் வேகவைத்து பின் வத்தல் கிள்ளி தேங்காய் போட்டு தாளிக்கவும். சூடான சாம்பார் பொறியலுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்